எங்கள் சங்கம் 28/04/2011 அன்று தமிழ்நாடு உழைக்கும் உதிரி தொழிலாளர் சங்கம் - விருதுநகர் மாவட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு விருதுநகர் மாவட்ட அளவில் 12 ஆண்டுகளாக செயல்பட்டுவந்தது. 01/01/2023 முதல் தமிழ்நாடு பொதுவுடைமை கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம் என மாற்றப்பட்டு மாநில பொதுச் செயலாளர் திரு. த.மோகன் அவர்கள் தலைமையில் மாநில அளவில் திறம்பட செயல்பட்டு வருகிறது.